தீனி

வயதும் பொறுப்பும் பெருத்துக்கொண்டே போகிறது என் கனவுகளை தீனியாய் தின்று..

எழுதியவர் : தரன் சேகர் (24-Feb-19, 4:25 pm)
சேர்த்தது : தரன் சேகர்
Tanglish : theeni
பார்வை : 31

மேலே