சன்னதியிலும் சஞ்சலம்

சார்ந்தோருக்கு தீஞ்செய்து,
சஞ்சலம் தீர சாந்தம் தேடி,
சன்னதி சென்று எதை கண்டாய்?

எழுதியவர் : தரன் சேகர் (24-Feb-19, 4:26 pm)
சேர்த்தது : தரன் சேகர்
பார்வை : 32

மேலே