kathal

உன்
ஓரப் பார்வை
என்னை ஒதுக்கி
வைக்கவில்லை
உன் நினைவுகள்
ஈரமாய்.....
இதமாய்.........
இதயத்தில்...........!

எழுதியவர் : சே. இராபர்ட் நெல்சன் (31-Aug-11, 6:13 pm)
சேர்த்தது : robertnelson333
பார்வை : 353

மேலே