இருட்டு எருமை
என்னதான்
நிலவு வானத்தில் இருந்தும்
வீதி விளக்குகள்
தெருவிலிருந்தும்
"ஒளிபரப்பை"ச் செய்து கொண்டு இருந்தாலும்
சகதியில் கிடக்கும் எருமைகளைப் போல்
படுத்துக்கொண்டிருந்தது
இருட்டு.
என்னதான்
நிலவு வானத்தில் இருந்தும்
வீதி விளக்குகள்
தெருவிலிருந்தும்
"ஒளிபரப்பை"ச் செய்து கொண்டு இருந்தாலும்
சகதியில் கிடக்கும் எருமைகளைப் போல்
படுத்துக்கொண்டிருந்தது
இருட்டு.