புடிச்சுக்கோ

நோயாளி : டாக்டர் .......சில காய்கறிகள சாப்பிட்டா எனக்கு வாய்வு புடிச்சுக்குது !
டாக்டர் : அப்படி நடக்கரத்துக்கு வாய்ப்பு இல்லய .......
நோயாளி : சாப்பிட்டவன் நானு .....நடந்து வந்திருக்கரவன் நான் சொல்லரன் ....
டாக்டர் : வேரவழியில்லனா .... காய்கள விட்டுட்டு கறிகள புடிச்சுக்குங்க !

எழுதியவர் : (25-Feb-19, 9:43 pm)
பார்வை : 92

மேலே