ஓய்வின் நகைச்சுவை 112 ரெட்டிர்மென்ட் ப்ளூஸ்
சாந்தி: எங்க அப்பாவோட 40 வருஷ கனவு இப்போதான் நிறைவேறிடுச்சு!
லக்ஷ்மி: குட் நியூஸ் என்ன கனவுடி?
சாந்தி:அப்போ வீட்டோட மாப்பிளை பார்க்கணும் வீட்டோட மாப்பிளை பார்க்கணும்னு சொல்லிண்டிருப்பார் இப்போ ரெட்டீர் ஆனப்பிறகுதான் மனுஷன் வீட்டோட மாப்பிள்ளையாய் இருக்கார்
லக்ஷ்மி: நீ லக்கிடி. என் வீட்டுக்காரர் வீட்டை தவிர எல்லா இடத்திலும் இருப்பார்