இன்றைய சூழல்

எல்லோர் வீட்டிலும்,
காதல் எதிர்க்கப்படுவதும் அல்ல!!!
எல்லோர் வீட்டிலும்,
நட்பு ஏற்கப்படுவதும் அல்ல!!!

எழுதியவர் : தமிழச்சி (27-Feb-19, 8:21 pm)
பார்வை : 305

மேலே