தென்னாடுடைய சிவனே போற்றி

தென்னாடுடைய சிவனே போற்றி
******************************************************************

விண்கங்கை ஆறும் விழுந்தே நனைக்காது
வெண்திங்கள் கீற்றும் விளக்காது மெய்யடியார்
உண்முகத் துட்கசிந்து உள்ளக்கண் ஊற்றெடுக்கக்
கண்ணீர் கழல்காட்டும் காண் !

எழுதியவர் : சக்கரைவாசன் (4-Mar-19, 8:25 am)
பார்வை : 113

மேலே