தஞ்சம் அடைவோம் அவன் தாளில்
தஞ்சம் அடைவோம் அவன் தாளில்
***************************************************************
நஞ்சுண்டு நல்லரவம் அங்குண்டு நெஞ்சுகொல்
பிஞ்சுப் பிறையுண்டு செஞ்சுடர்க் கண்ணுமுண்டு
அஞ்சுண்டு சாவார்தம் நீறுண்டோர் ஓடுமுண்டு -- அவனை
தஞ்சமெனச் சேர்ந்தோர் மிஞ்சார் !
(ஆனைக்கா அண்ணலே போற்றி போற்றி )