எல்லோருமே பொய்க்கூ கவிஞர்களே

எல்லாமே பொய்க்கூ கவிதைகளே
சில HIGH கூ
சில நடுக்கூ
சில LOW கூ
இன்னும் சில
கூவிற்றா இல்லையா என சொல்ல முடியா
மௌனக் கூ !
ஆதலினால் எல்லோருமே பொய்க்கூ கவிஞர்களே !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Mar-19, 9:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே