மகவு

கருப்பை விரியின் மகவு ; இதயம்
விரிப்பின் உலகும் மகவு
(பி. கு)
முற்றியலுகரம் வு சில இடங்களில் குற்றியலுகரம் போல ஈற்றசையில்
ஏற்கப்படுகிறது

எழுதியவர் : Dr A S KANDHAN (4-Mar-19, 10:47 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
Tanglish : makavu
பார்வை : 66

மேலே