முன்னாள் காதலி

பின்மாலை பொழுதினிலே

பின்னிய கரங்களுடனே

என்நிலை மறந்தபடி
என்னவளுடன் நடக்கையிலே

உளவு காணும் களவாணியாய்
உடன் உலா வருவதேனடி

என் முன்னாள் காதலியே
முட்டாள் முழுநிலவே

எழுதியவர் : (5-Mar-19, 5:13 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : munnaal kathali
பார்வை : 69

மேலே