கையில் குடமேந்தி

கையில் குடமேந்தித்
தையலிவ ளிடையசையப்
பைய நடக்கையிலும்,
மை விழி வண்டுகள்
மொய்ப்பதென்னவோ
ஐயனுன்னைத் தான்!
✍️தமிழ்க்கிழவி.

எழுதியவர் : தமிழ்க்கிழவி (5-Mar-19, 3:21 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 94

மேலே