வேதனைய ரசிக்கும் முகம்
கிழிச்சு போட்ட காகிதமோ காற்றினில் பறக்கும்
அத பணமா நினைச்சா தான் மனசுல கலக்கம்
வெட்டி வச்ச செங்கரும்போ கடிச்சா இனிக்கும்
வேதனைய ரசிக்கும் முகம் என்னைக்கும் சிரிக்கும்