தொடர்பிலில்லா தொடர்புகள்

கனவிலும் உன்னை
தொட்டு விடாத தூரத்திற்க்கு
விட்டு சென்ற பின்னர்

நினைவினில் இந்த
பத்து இலக்க எண்ணிற்க்கு
வெற்று இடமும் எதற்க்கு?

எழுதியவர் : (6-Mar-19, 11:22 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 84

மேலே