கலாம்
கற்பனை கோடுகள் கோலங்களாகலாம்,
கருமையிட்டு வரைந்தால் ஓவியமாகலாம்...!
கற்பாறையில் வடித்தால் சிற்பமாகலாம்,
கவியாய் மொழிந்தால் காவியமாகலாம்...
காலமே! நீ நினைத்தால் அது கல்வெட்டாகலாம்...!
இவண்
சங்கீதா தாமோதரன்