கிழிந்ததும் கழிந்ததும்

நாளொன்று போன போது
தேதி ஒன்று கிழிந்தது
தேதிகள் பல கிழிந்த போது
நாட்களும் வாரங்களும் மாதங்களும்
வருடங்களும் கழிந்தன இல்லை கிழிந்தன !
கிழிந்த பக்கங்களில் எழுதியது எத்தனை ?
அது உன் சுயசரிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Mar-19, 9:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 165

மேலே