வாழ்த்து

அழகிய விடியல் உனதே
அகிலம் தாண்டிய புகழ் உனதே
மெய்பேச்சு உனதே
மெய்சிலிர்க்க பேச்சுக்களும் உனதே
சோதனைகளை சாதனைகளாய்
மாற்றி......
இன்றைய நாள் உனதே
என்றென்றும் வெற்றிகள் பெற்று
வாழ வாழ்த்துக்கள்........

எழுதியவர் : உமா மணி படைப்பு (12-Mar-19, 11:24 am)
சேர்த்தது : உமா
Tanglish : vaazthu
பார்வை : 60

மேலே