வறுமை எனப்படுவது

வறுமை எனப்படுவது யாதெனில்...
ஒரு குவளை தண்ணீரும்
மூன்று துண்டு பீடிகளும்.....

எழுதியவர் : (12-Mar-19, 8:00 pm)
சேர்த்தது : nagaxcd
பார்வை : 164

மேலே