பொறாமை

கானகத்து நீரோடையில்
நீராட

வானகத்து தேவதை
வனம்புகுந்ததோ

பொறாமையில் சலசலக்கும்
நீரோடை

எழுதியவர் : நா.சேகர் (15-Mar-19, 10:21 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : poraamai
பார்வை : 252
மேலே