கைக்கூ

முத்துக்கள் உள்ளே
முழுநீள உடலில்
நம்மவர் கைதொட்டால்
சங்காரம் செய்திடும்

எழுதியவர் : பாத்திமாமலர் (16-Mar-19, 2:46 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 226

மேலே