சுகித்திருக்கிறேன் நான்

காதல் மை ஊற்றி
உணர்வுகள் கைப்பிடித்து
நீ வடித்தக் கவிதையில்
சுகித்திருக்கிறேன் நான்...

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (17-Mar-19, 8:44 pm)
சேர்த்தது : கிருஷ்ணநந்தினி
பார்வை : 285

மேலே