வாழ்வே

எறும்புதின்னும் பறவை
எது செத்தாலும்,
எறும்புக்கு உணவு-
அதுதான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Mar-19, 6:59 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 273

மேலே