பிரியமானவளே

அவளது கூந்தலில்
சூடியுள்ள
மலர்கள் மீது மொய்த்த
வண்டுகள்
மலர் வாடிய பின்பும்
அவள் கூந்தலை
மொய்த்துக்கொண்டே
இருக்கின்றன பிரியமுடன்
அவள் பூவைப்போல மென்மையானவள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (16-Mar-19, 9:52 am)
Tanglish : priyamanavale
பார்வை : 517

மேலே