ஐஸ்கிரீம் சிறுவன்

உலகிலேயே மிக
நீளமான அழகு
நீ சாப்பிடும்
ஐஸ்கிரீம் தான்

அன்புள்ள சகி,

உனது ecoவையும்
எனது Ecoவையும்
கலக்கி
புது ஐஸ்கிரீம்
செய்வோம்.

காதல்
ஐஸ்கிரீம்களாக
உருகி ஓடுகையில்
நமது பிரிவு
குளிர்ச்சியாகி விடும்.

எழுதியவர் : கோபிரியன் (17-Mar-19, 12:57 pm)
சேர்த்தது : கோபிரியன்
பார்வை : 35
மேலே