காட்டினிலே

காட்டையழித்துக்
கட்டிய வீடு,
இரவில் வரவில்லை தூக்கம்-
வெளியே யானைச்சத்தம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Mar-19, 1:49 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 28

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே