எப்படி புரியவைப்பேன் என் காதலை

இன்று நான் விடும் மூச்சி ,
என்னவள் உனக்காக தான் நாளை நான் விடப்போகும் உயிரும்,
என்னவள் உனக்காக தான்.
நீ இன்றி நான் இல்லை என்பதை எப்படி சொல்லி புரியவைப்பேன் உன்னிடம்..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (17-Mar-19, 2:27 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 111

மேலே