தொல்லை செய்யாதே காதலே

எத்தனையோ
இரவுகளில்
உன் நினைவுகளுக்கு முற்று புள்ளி வைக்க நினைக்கிறன்..
ஆனால் அத்தனை முற்றுப்புள்ளிகளும் மீண்டு
தொடக்க புள்ளிகளாய் மாறி
என்னை தொல்லை செய்ய துவங்குகிறது…

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (17-Mar-19, 12:29 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 49
மேலே