இதயம்

அவளுக்கு தெரியாதது என்று உலகில் ஒன்று இருந்தால்
அது அவளது நினைவுகளால் மூடப்பட்ட என் மனம் மட்டுமே.............

எழுதியவர் : மாரியப்பன் (2-Sep-11, 2:57 pm)
Tanglish : ithayam
பார்வை : 526

மேலே