மௌனமோ வருத்தமோ
மலர்ந்த்திருந்தது
மௌனம் கலைந்த்திருந்தது
தென்றல் தழுவி நின்றது
ஆயினும்
நீ வந்து உன் விரல்களால்
தொடாததால்
வருந்தி நின்றது மலர்கள் !
மலர்ந்த்திருந்தது
மௌனம் கலைந்த்திருந்தது
தென்றல் தழுவி நின்றது
ஆயினும்
நீ வந்து உன் விரல்களால்
தொடாததால்
வருந்தி நின்றது மலர்கள் !