தோழி

தோழி உன் கை பற்றி
ஊர் சுற்றித்திரிந்த
அந்த நாட்கள்

என் காதலியுடன்
சுற்றி திரியும் போது
நினைவில் வருகிறது .....

அந்த பசுமையான நாட்களை
மீட்டிப் பார்க்க
என் உஜிர் தோழி _நீ
என்னருகில் இல்லையே!!!!!!!!

எழுதியவர் : s.s (29-Jul-10, 7:11 pm)
சேர்த்தது : s.s.raj
Tanglish : thozhi
பார்வை : 1027

மேலே