உதிர்ந்து
உதிர்ந்த பூக்கள்
கவலைகொள்வதில்லை
உதிர்ந்து விட்டோமே
என்று
ஊர்வலத்தில் முதன்மை
பெறுவதால்..,
உதிர்ந்த பூக்கள்
கவலைகொள்வதில்லை
உதிர்ந்து விட்டோமே
என்று
ஊர்வலத்தில் முதன்மை
பெறுவதால்..,