விநோதம்

விந்தைகளை சந்தைப்படுத்தி
சந்தடியின்றி நிற்க

விநோதத்தை விந்தையாய்
பார்ப்பது கண்டு

களித்திடும் இயற்கை
அமைதியாக

எழுதியவர் : நா.சேகர் (23-Mar-19, 5:00 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 105

மேலே