தாமரை
காதலனை
காணவேண்டி
இரவுத் தவம்
கை கூப்பி
காலை காதலன்
மென்தழுவல்
வரமாக
கூப்பிய கரம்
விரித்து
கூடல்நிகழ்ந்தது
மலர்ந்த தாமரை
காதலனை
காணவேண்டி
இரவுத் தவம்
கை கூப்பி
காலை காதலன்
மென்தழுவல்
வரமாக
கூப்பிய கரம்
விரித்து
கூடல்நிகழ்ந்தது
மலர்ந்த தாமரை