இளைப்பாறுதல்
பயணத்தூரம் தெரியவில்லை
சற்றே
இளைப்பாறுதல் இதம்தரும்
என்றே
தொடர்பயணம் மட்டுமில்லை
வாழ்கைப்பயணமும் விரும்புவது
இதையே
பயணத்தூரம் தெரியவில்லை
சற்றே
இளைப்பாறுதல் இதம்தரும்
என்றே
தொடர்பயணம் மட்டுமில்லை
வாழ்கைப்பயணமும் விரும்புவது
இதையே