வாழ்வில் அவள்

அவள் இன்றி தனிமை வாட்ட
நான் நீர் வற்றிய சுனையானேன்
அவள் மீண்டும் என்னை வந்தடைய
வற்றா சுனைப்போல் ஆனதே
என்னுள்ளம் அவள் சேர்க்கையின்
பயனெய்தி தனிமை மறந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Mar-19, 2:06 pm)
Tanglish : vaazhvil aval
பார்வை : 333
மேலே