ஏறுது பார்

பதனீரை வாங்கிப்
பட்டையில் குடி,
ஏறிடும் பார்-
தொழிலாளி வாழ்க்கைத்தரம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Mar-19, 7:06 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 57

மேலே