பல்லவியாய் நீயும் வந்தாய்

பூந்தோட்டப் பூக்கள் புதுத்தென் றலுடனே
பாட்டெ ழுதும்எனக்கு நல்கும் வரவேற்பில்
பல்லவியாய் நீயும்வந் தாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Mar-19, 8:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே