புன்னகையில் நீயும் பூபாளம் பாட

புலரும்கா லையழகில் பூக்களின் புன்னகை
புன்னகைப் பூக்களில் வண்டுகள்ஆ லாபனை
புன்னகை யில்நீயும் பூபாளம் பாட
இசைக்கோ விலாய்புலர்கா லை !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Mar-19, 9:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

மேலே