இறைவன் பாதம் ஒற்று
பற்றுக்கு வைக்காதே என்றும் முற்று,
முற்று வைத்தால் மனம்மாறும் புற்று,
புற்று வைத்த இடம்மாறும் வெற்று,
வெற்று தேடும் இறைவன் பாதம் ஒற்று,
ஒற்று கிடைக்கும் மீண்டும் பற்று.
பற்றுக்கு வைக்காதே என்றும் முற்று,
முற்று வைத்தால் மனம்மாறும் புற்று,
புற்று வைத்த இடம்மாறும் வெற்று,
வெற்று தேடும் இறைவன் பாதம் ஒற்று,
ஒற்று கிடைக்கும் மீண்டும் பற்று.