முப்பரிமாணம்

கடிகார முள்
வெளியே வந்து
புது அவதாரமொன்றெடுத்து
உன்னை ஆசையாய்
காதலித்து
மேசையில் கவி எழுதி
மீசையும் முறுக்குதே !

எழுதியவர் : வருண் மகிழன் (28-Mar-19, 3:08 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 61

மேலே