காதலின் வலி

விழிகளில் வரும் நீரினால் வலிகளும் விளங்குதோ.... காதலி உன் கண் இமைகளும் என் முகம் பாராதோ.... நெஞ்சினில் நிறைந்துமே கரைகிறாய் கண்களில்.... கனவிலே ஓடுதே காதலின் பாதையும்... கண்ணீரில் நிறையுதே உன் நினைவுகளும்....உனைக் காண எதிர் கொண்ட என் நாட்களும் நெருங்குமோ பூவே💔💔....

எழுதியவர் : (29-Mar-19, 8:53 pm)
சேர்த்தது : உன் காதலைத் தேடி
Tanglish : kathalin vali
பார்வை : 53

மேலே