எண்ணிலடங்கா எமாற்றங்கள்
என்னின் எண்ணங்கள் என்னை
என்னென்னவோ எண்ணிட வைக்க
எண்ணிலடங்கா எமாற்றங்கள்
எம் எண்ணத்தை எடாகூடம் செய்ய
எண்ணியவைகள் எண்ணெயாய் வழுக்க
என்னமோ செய்து என்னை மாற்ற முயல
எண்ணிக்கை கூடியதே அன்றி
எண்ணியவை எவையும் ஈடேற வில்லை.
--- நன்னாடன்.