உன்னை கண்ட நாள்

நான் உலகம் கண்ட நாள் முதலாய்
பெண்மை அழகை கண்டதில்லை
நான் உன்னை கண்ட நாள் முதலாய்
உலகம் என்பது ஓர் அழகில்லை

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (4-Apr-19, 3:43 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : unnai kanda naal
பார்வை : 646

மேலே