தண்ணீர்

தூரிகைத் துணைவனும்
சொல்லாமல்

சொல்கின்றானோ தண்ணீர்
மட்டும்

பஞ்சமென்று இடுப்பில்

காலிப்பானையைக் காட்டி

எழுதியவர் : நா.சேகர் (7-Apr-19, 10:01 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thanneer
பார்வை : 73

மேலே