நாடும் கெட்டது

ஆசை இங்கே யாரை விட்டது
முதுமையும் இனிமை தேனை தொட்டது
இளமை பயிலும் படிப்பை விட்டது
அதனுடன் சேர்ந்து நாடும் கெட்டது

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (8-Apr-19, 1:09 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 68

மேலே