பைத்தியக்காரத்தனம்
யானைக்கு தும்பி
மீது வந்த காதலைப் போல
அன்பு என்பதே
பைத்தியக்காரத்தனம் தான்...
விவரமான இருவர்
ஒரு போதும்
விழுவதில்லை
காதலில்...!
யானைக்கு தும்பி
மீது வந்த காதலைப் போல
அன்பு என்பதே
பைத்தியக்காரத்தனம் தான்...
விவரமான இருவர்
ஒரு போதும்
விழுவதில்லை
காதலில்...!