ஓய்வின் நகைச்சுவை 141 விதியாகப்பட்டது வலியது

ஓய்வின் நகைச்சுவை: 141 விதியாகப்பட்டது வலியது

மனைவி: ஏன்னா விதியாகப்பட்டது வலியது அதனை யாரும் வெல்ல முடியாதுனு இந்தப் பாட்டுலே வர்றது உண்மையான்னா?

கணவன்: அடியே கல்யாணமாகி 37 வருசத்துக்குப்பிறகு இந்த சந்தேகம் உனக்கு வரலாமடி? வலியது தான் ரெம்ப வலியது

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (11-Apr-19, 7:36 pm)
பார்வை : 52

சிறந்த நகைச்சுவைகள்

மேலே