ஓய்வின் நகைச்சுவை 142 குண்ட தூக்கி போடுறே
ஓய்வின் நகைச்சுவை: 142
"குண்ட தூக்கி போடுறே"
மனைவி: யாரோடும் பேசக்கூடாது!
கணவன்: என்னடி திடிர்னு குண்ட தூக்கி போடுறே?
மனைவி: அய்யோ ராமா! சும்மா பாடினதுக்கே இப்படியா?
கணவன்: என்னது பாடினாயா! அதானே பார்த்தேன்! ரெட்டீர் ஆனப் பிறகுள்ள ஒரே என்டேர்டைன்மெண்ட் அதுதான் அதுக்கும் வேட்டானு பயந்துட்டேன்
மனைவி: யாரு பயப்பிடுகிற ஆளு நீங்க தானே நம்புவாங்களே?