வாக்குரிமை

விரலுக்கு மை வைப்போம்
புது பாரதம் படைப்போம்
உரிமைக்கு குரல் கொடுப்போம்
அடங்க மறுத்து
தன்னாட்சி செய்வோம்
நம் வாக்கு நம் உரிமை
இதை விற்கவோ வாங்கவோ எவருக்குமில்லை அதிகாரம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (13-Apr-19, 9:31 am)
பார்வை : 153

மேலே